கமல்ஹாசன் தயாரிக்கும் புதிய படத்தில் நடிகர் சிம்பு - 48வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என தகவல்
#Cinema
#Actor
#TamilCinema
Mani
2 years ago
கமல்ஹாசன் தயாரிக்கும் சிம்புவின் 48வது படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. கமல்ஹாசனுக்கு ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் சிம்பு தனது 48வது படத்தில் நடிக்கவுள்ளார்.
தேசிங்கு பெரியசாமி இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்கவுள்ளது. இந்த அறிவிப்பு சிம்பு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.