ஈரானுக்கான சுவிட்சர்லாந்து தூதுவருக்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது

#world_news #swissnews #Lanka4
Prabha Praneetha
3 years ago
ஈரானுக்கான சுவிட்சர்லாந்து தூதுவருக்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது

ஈரானுக்கான சுவிஸ் தூதுவர் நாடினி ஒலிவிரி லொஸானோவின் டுவிட் பதிவு ஒன்று தொடர்பில் இவ்வாறு எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.

 ஈரானில் நிறைவேற்றப்பட்ட மூன்று மரண தண்டனைகள் தொடர்பில் இவ்வாறு எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.

 அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட மூன்று பேர் இவ்வாறு தண்டிக்கப்பட்டனர்.

 மரண தண்டனை நிறைவேற்றத்தை தடை செய்யுமாறு சுவிட்சர்லாந்து ஈரானிடம் கோரிக்கைவிடுத்துள்ளது .

 எவ்வாறெனினும், ஈரானின் உள்விவகாரங்களில் சுவிட்சர்லாந்து தலையீடு செய்வதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4