ஜூலிசங் யாராவது தும்மினால் கூட டுவிட் செய்வார் தற்பொழுது நல்லவராக மாறிவிட்டார்!

#SriLanka #Wimal Weerawansa #United States Ambassador to Sri Lanka
Mayoorikka
2 years ago
ஜூலிசங் யாராவது தும்மினால் கூட டுவிட் செய்வார் தற்பொழுது நல்லவராக மாறிவிட்டார்!

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர்ஜூலிசங் சர்ச்சைக்குரிய டுவிட்டர் பதிவுகளை வெளியிடுவதை நிறுத்திவிட்டார் என விமல்வீரவன்ச தெரிவித்துள்ளார்.

 அரகலய பிளான் பி தற்போது முன்னெடுக்கப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தற்போது சர்ச்சைக்குரிய டுவிட்டர் பதிவுகளை வெளியிடுவதில்லை, அவர் நல்லவராக மாறிவிட்டார் யாராவது தும்மினால் கூட டுவிட்டர் பதிவுகளை வெளியிடுவதை அவர் வழக்கமாக கொண்டிருந்தார் என விமல்வீரவன்சதெரிவித்துள்ளார்.

 அண்மையில் விமல் வீரவன்ச எழுதிய புத்தகம் குறித்த அமெரிக்க தூதுவர் ஜூலிசங் புனைவு என்று கூறி டுவிட்டரில் பதிவிட்டமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!