ஒரு பில்லியன் இழப்பீடு கோரி ஊடகவியலாளர் சமுதித மீது சஜித்தின் மனைவி வழக்கு

#SriLanka #Court Order #Sajith Premadasa #Lanka4 #wife #sri lanka tamil news #Journalist
Prathees
2 years ago
ஒரு பில்லியன் இழப்பீடு கோரி ஊடகவியலாளர்  சமுதித மீது  சஜித்தின் மனைவி வழக்கு

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் மனைவி திருமதி ஜலானி பிரேமதாசஇ ஊடகவியலாளர் சாமுதித சமரவிக்ரமவிடம் ஒரு பில்லியன் ரூபா நட்டஈடு கோரி கடிதம் அனுப்பியுள்ளார்.

 அவர் நடத்தும் இணைய சேனல் மூலம் தன்னை அவமதிக்கும் வகையில் விவாதம் நடத்தப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

 சமுதித சமரவிக்கிரம பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும் எனவும் இல்லை என்றால் 14 நாட்களுக்குள் ஒரு பில்லியன் ரூபா நட்டஈடு வழங்கவும் இல்லை என்றால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவரது சட்டத்தரணி கடிதம் மூலம் தெரிவித்துள்hர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!