மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே பொலிஸாரால் கைது!

#SriLanka #Arrest #Protest #University #student union
Mayoorikka
2 years ago
மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர்  வசந்த முதலிகே பொலிஸாரால் கைது!

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

 களனி பல்கலைக்கழகத்திற்கு முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 பொலிஸாருக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!