ரஜினியுடன் இணையும் வேர்ல்ட் கப் கேப்டன் கபில்தேவ்! லால் சலாம் படத்தின் அதிரடி அப்டேட்
#Cinema
#Tamil Nadu
#TamilCinema
#Tamilnews
Mani
2 years ago

லைக்கா நிறுவனத் தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினி காந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தான் லால் சலாம் இப்படத்தில் ரஜினிகாந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.
இவருடன் விஷ்ணு விஷால் மற்றும் விக்ரம் ஆகியோர் இணைய உள்ளனர் இப்படப்பிடிப்பு தொடர்ந்து விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் ரஜினிகாந்த் முக்கிய கதாபாத்திரமான மொய்தீன் பாய் கேரக்டரில் நடித்து வருகிறார்.
இப்படைப்பிடிப்பு இப்பொழுது மும்பையில் ஒரு சில காட்சி பிடிக்கப்பட்டு வருகிறது இதைத் தொடர்ந்து புதிய அப்டேட் ஒன்று படக்குழு அறிவிக்கப்பட்டுள்ளது அதில் உலக கப் நாயகன் கபில்தேவ் இணைய உள்ளார் இந்நிலையில் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை இப்படம் ஏற்படுத்தியுள்ளது.



