ஒடிஷாவின் முதல் வந்தே பாரத் ரயிலை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி

#India #PrimeMinister #Tamilnews #Vande Bharat train
Mani
3 years ago
ஒடிஷாவின் முதல் வந்தே பாரத் ரயிலை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி

புவனேஸ்வர்

ஒடிஷாவின் முதல் வந்தே பாரத் ரயிலை ஹவுரா - பூரி இடையே தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி.

8 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி முடிக்கப்பட்ட பணிகளையும் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4