அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாய் மேலும் உயர்கிறது

#SriLanka
Prabha Praneetha
2 years ago
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாய் மேலும் உயர்கிறது

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (மே 18) மேலும் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி (CBSL) தெரிவித்துள்ளது.

 அதன்படி, இன்றைய கொள்முதல் விலை ரூ.299.21 ஆகவும், விற்பனை விலை ரூ.312.37 ஆகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!