நீலகிரி மாவட்டத்தில் கோடை விழாவில் ஹெலிகாப்டர் சுற்றுலாவிற்கு தடை
#Tamil Nadu
#Tourist
#Tamilnews
Mani
2 years ago

நீலகிரி மாவட்டத்தில் கோடை விழாவில் ஹெலிகாப்டர் சுற்றுலா திட்டத்திற்கு தடை. இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் யானைகள், பறவைகள் உள்ளிட்ட உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படும்
இது போன்ற வணிக ரீதியான திட்டங்களால், பல்லுயிர் பெருக்க மண்டலம் பாதிக்கப்பட்டு விடக் கூடாது என நீதிபதி கூறினார்.
காடுகளுக்கு இடைப்பட்ட நகர பகுதிகளில் மட்டுமே ஹெலிகாப்டர்களை தரையிறக்க உள்ளதாக அரசு வாதம்.



