இனி வாட்ஸ் அப்-லேயே மெட்ரோ ரயில் டிக்கெட் பெறலாம்
#India
#Tamil Nadu
#Whatsapp
#MetroTrain
Mani
2 years ago

வாட்ஸ் அப்" மூலம் மெட்ரோ ரயில் டிக்கெட் பெறுவதற்கான, வாட்ஸ் அப் எண்ணை வெளியிட்டது மெட்ரோ இரயில் நிறுவனம்.
8300086000 என்ற எண்ணுக்கு Hi என்ற குறுஞ்செய்தி அனுப்பினால் டிக்கெட் பெற முடியும்.
கைப்பேசி மூலம் டிக்கெட் பதிவு செய்பவர்களுக்கு 20 % தள்ளுபடி என அறிவிப்பு.



