இன்றும், நாளையும் பகல்நேர வெப்பம் அதிகரிக்க கூடும்: வானிலை மையம்
#Tamil Nadu
#Tamil People
#sun
#Rain
#Summer
Mani
2 years ago

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க கூடும்.
5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு:
நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், இன்று கனமழை பெய்ய வாய்ப்பு.
சென்னையில், வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், பகல்நேர வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் வரையில் அதிகரிக்க கூடும்.
மத்திய வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் மணிக்கு 45 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும்.



