10ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 19ம் தேதி வெளியிடப்படும் என அறிவிப்பு!
#School
#Tamil Nadu
#Tamil Student
#students
#Tamilnews
#School Student
Mani
2 years ago

வருகிற 19ஆம் தேதி பத்தாம் வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என அறிவிப்பு
மே 19ஆம் தேதி காலை 10 மணிக்கு பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாகும்.
மே 19ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு 11ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாகும் அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு.
www.tnresults.nic.in / www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக 10 மற்றும் +1 தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.
மே 17ஆம் தேதி +1 தேர்வு ரிசல்ட் வெளியாகும் என தகவல் வெளியாகியிருந்த நிலையில், மே.19ஆம் தேதி பகலில் +1 ரிசல்ட்.



