எனது கைதிற்கு பாக்கிஸ்தான் இராணுவ தளபதியே காரணம் - இம்ரான்கான்

#Arrest #Pakistan #ImranKhan #Military
Prabha Praneetha
2 years ago
எனது கைதிற்கு பாக்கிஸ்தான் இராணுவ தளபதியே காரணம் -  இம்ரான்கான்

பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள பாக்கிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் தான் கைதுசெய்யப்பட்டுள்ளமைக்கு பாக்கிஸ்தானின் இராணுவதளபதியே காரணம் என தெரிவித்துள்ளார்.

 என்னை மீண்டும் கைதுசெய்வார்கள் அது100 வீதம் நிச்சயம் என இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!