திருமண வரவேற்பு ஊர்வலத்தின் போது ஏற்பட்ட தகராறில் பெட்ரோல் குண்டு வீச்சு!

#BombBlast #Marriage #Breakingnews
Mani
3 years ago
திருமண வரவேற்பு ஊர்வலத்தின் போது ஏற்பட்ட தகராறில் பெட்ரோல் குண்டு வீச்சு!

சென்னை முகப்பேரில் திருமண வரவேற்பு ஊர்வலத்தின்போது ஏற்பட்ட தகராறில் பெட்ரோல் குண்டு வீச்சு

ஊர்வலத்தில் மேளம் அடித்துவந்த இளைஞரை திட்டியவரை ஆத்திரமடைந்து வெட்ட முயன்றதால் பரபரப்பு

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4