புற்று நோய் காரணமாக உயிரிழந்த மாணவனின் குடும்பத்தினருக்கு கொடை வள்ளல் வாமதேவா தியாகேந்திரன் உதவி

#SriLanka
Kanimoli
2 years ago
புற்று நோய் காரணமாக உயிரிழந்த மாணவனின் குடும்பத்தினருக்கு  கொடை வள்ளல் வாமதேவா தியாகேந்திரன் உதவி

வாரி வழங்கும் கைகள் ஓடிச்சென்று உதவும் களைப்பில்லா கால்கள், நித்திரையிலும் நாளை யாருக்கு உதவலாம் என கனவு காணும் கண்கள், அதுவே! தியாகியின் கண்கள். யாழ் சாவகச்சேரிமட்டுவில்பகுதியில் 7வயது பாடசாலைமாணவன் கிருபாகரன் சாகித்யன் புற்று நோய் காரணமாக தீடீரெனஉயிரிழந்துள்ளார்.

 உயிரழந்த மாணவனின் குடும்பத்தினருக்கு தியாகி அறக்கொடையின் கொடை வள்ளல் "வாமதேவா தியாகேந்திரன்" அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, அஞ்சலிசெலுத்தி தாயாருக்கு ஆறுதல்கூறியதுடன், உயிரிழந்தவரின்தாயாரிடம் ஒருஇலட்சம்ரூபாபணத்தினை அத்தியாவசியதேவைக்காக வழங்கியதுடன்,அந்த குடும்பத்தின் நிலைமை வறுமையினால் சிக்கி தவிப்பதை கண்ணுற்ற தியாகி குடும்பத்திற்கு தேவையான தன்னால் செய்ய கூடிய பணிகளை தான் செய்வதாகவும் உறுதியளித்தார்.images/content-image/1683776544.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!