வெடிகுண்டுகள் இல்லாமலே 'கேரளா ஸ்டோரி' படம் பயங்கரவாதம் எப்படி பரப்பப்படுகிறது காட்டுகிறது - உத்தரகாண்ட் முதல்-மந்திரி

#Cinema #Hindu #Tamil Nadu #Tamilnews
Mani
3 years ago
வெடிகுண்டுகள் இல்லாமலே 'கேரளா ஸ்டோரி'  படம்   பயங்கரவாதம் எப்படி பரப்பப்படுகிறது காட்டுகிறது - உத்தரகாண்ட் முதல்-மந்திரி

கடந்த வாரம் ஐந்தாம் தேதி வெளியான கேரளா ஸ்டோரி திரைப்படம் நாடு முழுவதும் பெறும் எதிர்ப்பை சந்தித்தது இந்நிலையில் உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர்சிங் தாமி
இப்படத்தை ஒரு திரையரங்குகளில் தனது மனைவி சக மந்திரிகளுடன் பார்த்தார்

 இத்திரைப்படம் சில மாநிலங்களில் கடும் எதிர்ப்பும் ஆதரவும் இப்படத்திற்கு ஏற்பட்டுள்ளது, இந்நிலையில் உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர்சிங் தாமி சக மந்திரிகளுடன் இப்படத்தை பார்த்தார் இதைத் தொடர்ந்து அவர் வெளியிட்ட அறிக்கையில்.

வெடிகுண்டு துப்பாக்கிகள் இல்லாமலே பயங்கரவாதம் எப்படி மக்களிடையே பரவுகின்றன என்பதை கேரளா ஸ்டோரி படம் தெளிவாக காட்டுகின்றது.   பெண்களை எப்படி மூளை சலவை செய்யப்பட்டு மதமாற்றம் செய்யப்படுகின்றன என்பதையும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இப்படத்தில் மதமாற்றம் மற்றும் பயங்கரவாத குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் படத்தை எல்லோரும் கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4