சர்வதேச நாணய நிதியத்தின் விசேட பிரதிநிதிகள் இன்று இலங்கை விஜயம்!

#SriLanka #IMF
Mayoorikka
2 years ago
சர்வதேச நாணய நிதியத்தின் விசேட பிரதிநிதிகள் இன்று இலங்கை விஜயம்!

சர்வதேச நாணய நிதியத்தின் விசேட பிரதிநிதிகள் குழுவொன்று இன்று (11) இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 இந்தக் குழு எதிர்வரும் 23ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கவுள்ளது.

 இந்த ஆண்டு மேற்கொள்ளப்படவுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட கடன் வசதிக்கான முதல் மதிப்பீட்டிற்கு முன்னதாக, வழக்கமான ஆலோசனை செயல்முறையின் ஒரு பகுதியாக, பிரதிநிதிகள் குழு நாட்டிற்கு விஜயம் செய்யும்.

 சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசிபிக் இயக்குநர் திரு. கிருஷ்ணா சீனிவாசனும் இந்த சிறப்புக் குழுவில் இணைவார் என IMF வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!