இஸ்ரேல்-இந்தியா தொழில் ஒப்பந்தம் 42,000 இந்தியர்களை வேலை செய்ய அனுமதி
#world_news
#Breakingnews
Mani
2 years ago
இஸ்ரேல் வெளியுறவுத் துறை அமைச்சர் எலி கோகன், மூன்று நாட்கள் அரசு முறை பயணமாக நேற்று இந்தியா வந்தார். அவரது பயணத்தின் போது, அவர் டெல்லியில் இந்திய வெளியுறவு அமைச்சரை சந்தித்தார்,அப்போது இந்திய-இஸ்ரேல் மந்திரிகள் பல்வேறு சூழல்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதிக நேரடி விமானங்களுக்கான சாத்தியங்கள், விவசாயத் துறையில் முன்னேற்றங்கள் மற்றும் நீர் மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் கலந்துரையாடினர்.
கட்டுமானம் மற்றும் செவிலியர் துறைகளில் 42,000 இந்திய தொழிலாளர்கள் வருகையை அனுமதிக்கும் ஒப்பந்தங்களில் அமைச்சர்கள் கையெழுத்திட்டனர்.