இலங்கைக்கு கடன் வழங்கும் நாடுகளின் முதல் கூட்டம்: சீனாவும் பங்கேற்பு
#India
#SriLanka
#China
#France
#money
Mayoorikka
2 years ago
இலங்கையின் கடனை மறுசீரமைப்பதை ஒருங்கிணைக்க இலங்கையின் கடன் வழங்கும் நாடுகளின் முதல் கூட்டம் இன்று இடம்பெறவுள்ளது.
இணைய வழியில் இடம்பெறவுள்ள இந்த கலந்துரையாடலில் இந்தியா மற்றும் பிரான்ஸுடன் இணைந்து இந்த கூட்டத்தை ஒருங்கிணைத்துள்ளது.
இக் கலந்துரையாடலில் சீனா கலந்துகொண்டுள்ளதாக ரொய்டர்ஸ் செய்தி வௌியிட்டுள்ளது.