'கல்வி உலக மன்றம் 2023'- அமைச்சர்கள் மற்றும் பிரதிநிதிகளின் பங்கேற்பு
#SriLanka
#Susil Premajayantha
#Lanka4
#education
Prabha Praneetha
2 years ago

கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த உலகெங்கிலும் உள்ள நாடுகளின் கல்வி அமைச்சர்கள் மற்றும் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் லண்டனில் ஆண்டுதோறும் நடைபெறும் கல்வி உலக மன்றத்தில் (2023) பங்கேற்றுள்ளார் .
இவ் மன்றம் மே 7 ஆம் திகதி அன்று ஆரம்பமாகியது ,மே 10 வரை தொடரும்.
உலகெங்கிலும் உள்ள 118 நாடுகளில் இருந்து குறித்த மன்றத்தில் பங்கேற்பார்கள்.
மற்றும் ,மன்றத்தின் கருப்பொருள், "கற்றல் கலாச்சாரத்தை வளர்ப்பது, மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்துதல்" ஆகியவற்றை உள்ளடக்கியது என்பதாகும்.



