முள்ளிவாய்க்கால் வாரத்தின் நினைவாக கஞ்சி வழங்கும் நிகழ்வு - யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் (படங்கள் இணைப்பு)

#Mullaitivu #Lanka4 #Mullivaikkal #Ninaivuthinam
Prabha Praneetha
2 years ago
முள்ளிவாய்க்கால் வாரத்தின் நினைவாக கஞ்சி வழங்கும் நிகழ்வு  -  யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் (படங்கள் இணைப்பு)

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகம் மருதனார் மடத்தில் 12 மணியளவில் முன்னெடுக்கப்பட்டது. 

 இதன்பொழுது உயிர்நீத்த உறவுகளை நினைவுகூர்ந்து தொடர்ச்சியாக பொதுமக்களிற்கும் மருதனார் மடம் பொதுசந்தை வளாகத்திலும் யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் கஞ்சி வழங்கிவைக்கப்பட்டதோடு துண்டுபிரசுரமும் வழங்கி வைக்கப்பட்டது.

/images/thumb/1683636757.jpg
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!