ஜானக்க ரத்நாயக்கவை பதவி நீக்கம் செய்ய காஞ்சன தீவிரம்!

#SriLanka #Fuel
Mayoorikka
2 years ago
ஜானக்க ரத்நாயக்கவை பதவி நீக்கம் செய்ய காஞ்சன தீவிரம்!

பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக்க ரத்நாயக்கவை பதவி நீக்கம் செய்வதற்கான மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவின் அறிக்கை பாராளுமன்ற பிரதம கொறடா பிரசன்ன ரணதுங்கவினால் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!