உலக வங்கியுடன் கலந்துரையாடல்: அமைச்சரவை அங்கீகாரம்

#SriLanka #Parliament #Ranil wickremesinghe #World Bank
Mayoorikka
2 years ago
உலக வங்கியுடன் கலந்துரையாடல்: அமைச்சரவை அங்கீகாரம்

இலங்கையில் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களுக்காக 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுக்காக உலக வங்கியுடன் கலந்துரையாடுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

 நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த யோசனை முன்வைக்கப்பட்டது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!