நாளை புதிய ஆளுநர்களை நியமிப்பார் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க!
#SriLanka
#Governor
#Ranil wickremesinghe
Mayoorikka
2 years ago

பிரித்தானிய பயணத்தை முடித்துக்கொண்டு இன்று காலை ஜனாதிபதி நாடு திரும்பியுள்ள நிலையில் நாளை புதிய ஆளுநர்களை நியமிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாகாணங்களின் ஆளுநர் பதவிகளுக்கு முன்னாள் அமைச்சர்களான நவீன் திஸநாயக்க, லக்ஷ்மன் யாப்பா அபேவர்ததன, பாலித ரங்கே பண்டார, முன்னாள் மாகாண சபை அமைச்சர் செந்தில் தொண்டமான், மூத்த நிர்வாக அதிகாரி திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் ஜனாதிபதி நாளை ஆளுநர்களை நியமிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



