வெளிநாட்டு நாணயங்களின் இன்றைய பெறுமதி!
#SriLanka
Mayoorikka
2 years ago
வெளிநாட்டு நாணயங்களின் இன்றைய தினத்திற்கான உத்தியோகபூர்வ நாணய மாற்று வீதங்கள் இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ளன.
இதன்படி அமெரிக்க டொலர் இன்றின் பெறுமதி 326.92 ஆகவும் ஐக்கிய ராஜ்ய பவுண்ட் ஒன்றின் விலை 415.30 ஆகவும், யூரோ ஒன்றின் விலை 364.79 ஆகவும், சுவிஸ் பிராங் ஒன்றின் விலை 371.16 ஆகவும் கனேடிய டொலர் ஒன்றின் விலை 247.17 ஆகவும் பதிவாகியுள்ளது.