இலங்கை வீரர் குறித்து சென்னை அணி தலைவர் விடுத்த கோரிக்கை

#India #SriLanka #IPL #Player
Prasu
2 years ago
இலங்கை வீரர் குறித்து சென்னை அணி தலைவர் விடுத்த கோரிக்கை

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் மதிஷா பத்திரன டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வேண்டிய வீரர் அல்ல என சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் மகேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார்.

இது குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் மகேந்திர சிங் தோனி கருத்து வெளியிடுகையில், “நான் தனிப்பட்ட முறையில் அவர் நிறைய சிவப்பு-பந்து போட்டிகளில் விளையாடக்கூடாது என்று நினைக்கிறேன். 

அவர் அதிலிருந்து விலகி இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். வெள்ளை-பந்து கிரிக்கெட்டில் கூட, அவர் 50-பந்து வடிவத்தில் முடிந்தவரை குறைவாக விளையாட வேண்டும். 

அவர் மிகவும் வித்தியாசமான நபர் ஆவார். முக்கியமான தருணங்களில் அவரை எப்போதும் பயன்படுத்த முடியும். ஆனால் அவர் அனைத்து ஐசிசி போட்டிகளுக்கும் தகுதியானவர் என்பதை உறுதி செய்ய வேண்டும். அவர் இலங்கைக்கு பெரும் சொத்தாக இருப்பார்.”என்று குறிப்பிட்டார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!