வெசாக் பண்டிகையை முன்னிட்டு இரண்டு விசேட ரயில் சேவைகள் இடம்பெறவுள்ளது.

#SriLanka #Travel #Train
Kanimoli
2 years ago
வெசாக் பண்டிகையை முன்னிட்டு இரண்டு விசேட ரயில் சேவைகள் இடம்பெறவுள்ளது.

வெசாக் பண்டிகையை முன்னிட்டு இன்று 7ஆம் திகதி அனுராதபுரம் மற்றும் பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை மற்றும் பெலியஅத்த வரை இரண்டு விசேட ரயில் சேவைகள் இடம்பெறவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

 பதுளையில் இருந்து காலை 7 மணிக்கு புறப்படும் புகையிரதம் மாலை 4.50 மணிக்கு கோட்டையை சென்றடையும் மற்றும் மதியம் 12.30 மணிக்கு அனுராதபுரத்தில் இருந்து புறப்படும் புகையிரதம் இரவு 8.42 மணிக்கு பெலியஅத்த புகையிரத நிலையத்தை வந்தடையும்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!