ஜூலை மாதத்திற்குள் மின் கட்டணத்திற்கு ஓரளவு நிவாரணம் கிடைக்கும் - ரமேஷ் பத்திரன
#SriLanka
#Electricity Bill
#Ramesh Pathirana
#kanchana wijeyasekara
Kanimoli
2 years ago

ஜூலை மாதத்திற்குள் மின் கட்டணத்திற்கு ஓரளவு நிவாரணம் கிடைக்கும் என பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். தேயிலை கைத்தொழிலை மேலும் வலுப்படுத்துவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
கொட்டபொல வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டபரு விகாரையில் இடம்பெற்ற வருடாந்த நோன்மதி விழாவில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.



