தாமரை கோபுரம் இன்று நள்ளிரவு வரை திறந்திருக்கும்...
#SriLanka
#Colombo
#Lanka4
#lotus tower
Prabha Praneetha
2 years ago

இன்றும் நாளையும் நள்ளிரவு வரை கோபுரத்தை திறந்து வைக்க கொழும்பு தாமரைக் கோபுர முகாமைத்துவ நிறுவனம் தீர்மானித்துள்ளது.
வெசாக் பண்டிகையை கொண்டாடும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நாட்களில் கோபுரம் முழுவதுமாக ஒளிரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



