கிளிநொச்சியில் திண்மகழிவுகளை அகற்றும் செயற்திட்டம்!

#SriLanka #Kilinochchi #Red Cross
Mayoorikka
2 years ago
கிளிநொச்சியில்  திண்மகழிவுகளை அகற்றும் செயற்திட்டம்!

இரனைமடுசந்தியில் இருந்து கிளிநொச்சி பொது வைத்தியசாலை வரையான பிரதான வீதியின் கரையோரங்களில் காணப்படும் திண்மகழிவுகளை சேகரித்து அகற்றும் செயற்திட்டம்  எதிர்வரும் 7ஆம் திகதி நடைபெறவுள்ளது.

 இலங்கை செஞ்சிலுவை கிளிநொச்சி கிளையினால் இந்த செயற்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 இதேவேளை இலங்கை செஞ்சிலுவை சங்க கிளிநொச்சி கிளையினரால் அந்தப் பகுதியில் உள்ள மக்களுக்கு வாழ்வாதர அவசர உதவிகள் உள்ளிட்ட பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!