கடன் மறுசீரமைப்பு திட்டத்தை வரவேற்கும் ஜப்பான்

#SriLanka #world_news
Prabha Praneetha
2 years ago
கடன் மறுசீரமைப்பு திட்டத்தை வரவேற்கும் ஜப்பான்

இலங்கைக்கான ஒருங்கிணைந்த கடன் மறுசீரமைப்பு திட்டத்தை ஜப்பானின் நிதியமைச்சர் வரவேற்றுள்ளதாக ஜப்பானிய ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

 பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையின் இருதரப்புக் கடன் வழங்குநர்களுக்கான ஒருங்கிணைந்த கடன் மறுசீரமைப்புத் திட்டம் அண்மையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

 இந்தநிலையில் எதிர்கால கடன் நெருக்கடிகளைத் தடுக்க கடன் தரவு வெளிப்படைத்தன்மை மற்றும் துல்லியத்தை மேம்படுத்துவது அவசியம் என்று ஜப்பானிய அமைச்சர் சுனிச்சி சுசுக்கி தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!