உள்ளுர் மற்றும் சர்வதேச பயணிகளுக்கான விமான நிலைய மேம்பாட்டு கட்டணம் அதிகரிப்பு
#India
#SriLanka
#srilankan politics
Prabha Praneetha
2 years ago

இந்தியாவில் உள்ள சர்வதேச விமான நிலையங்களில், உள்ளுர் மற்றும் சர்வதேச பயணிகளுக்கான விமான நிலைய மேம்பாட்டு கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்திய மத்திய விமான நிலைய பொருளாதார ஒழுங்குமுறை ஆணையகம், இதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்தக் கட்டணமானது, ஒவ்வொரு விமான நிலையத்துக்கும் மாறுபட்டதாக இருக்கும்.



