போதைப்பொருளால் வருடாந்தம் 40ஆயிரம் பேர் உயிரிழப்பு!

#SriLanka #Death #Police #drugs
Mayoorikka
2 years ago
போதைப்பொருளால் வருடாந்தம் 40ஆயிரம் பேர் உயிரிழப்பு!

இலங்கையில் சிறுவர்கள் உட்பட சுமார் 1 இலட்சம் பேர் தற்போது ஹெரோயின் போதை பொருளுக்குக்கு அடிமையாகியுள்ளதாக தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது.

 ஐஸ் மற்றும் கஞ்சா பாவனைக்கு 3 இலட்சத்துக்கும் அதிகமானோர் அடிமையாகியுள்ளனர் என்றும் ஆபத்தான போதைப்பொருள் பாவனையால் இலங்கையில் வருடாந்தம் அனைத்து வயதுகளையும் சேர்ந்த சுமார் 40 ஆயிரம் பேர் உயிரிழப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!