அமெரிக்க கப்பல் கொழும்பில் தரை தட்டியது: உயரும் உல்லாச பிரயாணிகள் வருகை.
#World
Prabha Praneetha
2 years ago

அமெரிக்காவின் சொகுசு பயணிகள் கப்பலொன்று, இன்று பிற்பகல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததுள்ளது.
அதில் 570 சுற்றுலாப் பயணிகள் மற்றும் 369 பணிக்குழாம் உறுப்பினர்கள் கப்பலில் வந்துள்ளனர்.
மேலும் , இந்தியாவின் கொச்சி துறைமுகத்தில் இருந்து, நாட்டை வந்தடைந்த இன்சிக்னியா என்ற குறித்த கப்பல், நாளை இரவு மியன்மார் நோக்கிப் பயணமாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



