கொவிட்-19 சர்வதேச அவசர நிலை முடிவுக்கு வந்தது!

#SriLanka #Covid 19 #world_news
Mayoorikka
3 years ago
கொவிட்-19 சர்வதேச அவசர நிலை முடிவுக்கு வந்தது!

கொவிட்-19 தொற்று காரணமாக பிரகடணப்படுத்தப்பட்ட சர்வதேச அவசர நிலையை முடிவுக்கு கொண்டுவர உலக சுகாதார ஸ்தாபனம் தீர்மானித்துள்ளது.

 மூன்று ஆண்டுகளின் பின்னர் இந்த அவசர நிலையை முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4