கனடாவில் யாருக்கு 41000 வேலைவாய்ப்புக்கான அதிஸ்டம் தெரியுமா?

#Canada #Job Vacancy #world_news #Lanka4 #Tamilnews
Prathees
2 years ago
கனடாவில் யாருக்கு 41000 வேலைவாய்ப்புக்கான அதிஸ்டம் தெரியுமா?

கனடாவில் கடந்த ஏப்ரல் மாதம் 41000 புதிய வேலை வாய்ப்புக்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.

இந்த புதிய வேலைவாய்ப்புக்களில் அதிகளவான வேலை வாய்ப்புக்கள் ஒன்றாரியோ மாகாணத்தில் உருவாக்கப்பட்டுள்ளதுடன் அதிக எண்ணிக்கையிலானவை பகுதி நேர வேலை வாய்ப்புக்களாகும்.

இந்த மாகாணத்தில் சுமார் 33000 புதிய தொழில் வாய்ப்புக்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

 முழு நேர பணிகளில் ஈடுபடுவதற்கு பலரும் விரும்பிய போதிலும் அதற்கான சந்தர்ப்பம் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!