2018 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்ட தையிட்டி விகாரை வெளியான திடீர் திருப்பம்
#SriLanka
Kanimoli
2 years ago
உயர் பாதுகாப்பு வலயத்திலிருக்கும் தையிட்டியில் தற்போது கட்டப்பட்டு இருக்கும் 100 அடி உயரமான தூபி கோட்டாபய ராஜபக்சே அதிகாரத்திலுருந்த போது ஜெனரல் சவேந்திர சில்வா தலைமையில் கட்டப்பட்டது அதே சமயம் தையிட்டி திஸ்ஸ ராஜா விகாரை நல்லாட்சி காலத்தில் 2018 ஆம் ஆண்டு ஆளுநராகவிருந்த ரெஜினோல்ட் குரே தலைமையில் கட்டப்பட்டது.
இங்கே விகாரை மற்றும் தூபி என்பன வேறுபட்ட பௌத்த கட்டுமானங்கள் என்பதை நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும்
குறிப்பாக ஊடகங்களும் ஊடகவியாளர்களும் புரிந்து தெரிந்து கொள்ள வேண்டும்