பிரான்சில் மீண்டும் புதிய ஆர்ப்பாட்டத்துக்கு தொழிற்சங்கம் அழைப்பு

#Protest #world_news
Mayoorikka
2 years ago
பிரான்சில் மீண்டும் புதிய ஆர்ப்பாட்டத்துக்கு தொழிற்சங்கம் அழைப்பு

பிரான்சில் மே தின ஆர்ப்பாட்டத்தை அடுத்து, மீண்டும் புதிய ஆர்ப்பாட்டத்துக்கு தொழிற்சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

 வரும் ஜூன் மாதம் 6 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் இந்த வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டம் இடம்பெற உள்ளது. 

இன்று செவ்வாய்க்கிழமை காலை Inter-Union தொழிற்சங்க ஊழியர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு இடையே இடம்பெற்ற சந்திப்பு ஒன்றின் முடிவில் இந்த வேலை நிறுத்தம் மற்றும் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

 இதற்கிடையில், தொழிற்சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு பிரதமர் Elisabeth Borne முயற்சிகள் மேற்கொண்டுள்ளார். இந்த சந்திப்பில் Inter-Union தொழிற்சங்கத்தினர் கலந்துகொள்வார்களா என்பது தொடர்பில் பின்னர் ஆலோசிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!