மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களிலும் 75 மில்லிலீற்றர் மழை வீழ்ச்சி

#SriLanka #Jaffna #Mannar #weather
Prabha Praneetha
2 years ago
மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களிலும் 75 மில்லிலீற்றர் மழை வீழ்ச்சி

நாட்டின் பல பகுதிகளில் 02 மணிக்கு பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே தெரிவிக்கப்பட்டுள்ளது.

 மேல், சப்ரகமுவ, கிழக்கு மற்றும் ஊவா ஆகிய மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை, மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களிலும் 75 மில்லிலீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!