பல்வேறு இடங்களிலும் மே தினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு...

#world_news #swissnews #Lanka4 #Tamilnews
Prabha Praneetha
2 years ago
பல்வேறு இடங்களிலும் மே தினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு...

சுவிட்சர்லாந்தின் பல்வேறு இடங்களிலும் மே தினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

 மற்றைய நாடுகளைப் போன்றே சுவிட்சர்லாந்திலும் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

 பல்வேறு நகரங்களிலும் தொழிற்சங்கங்களினால் இந்த நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

 மேலும் , பல நகரங்களில் பேரணிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் இதனால் போக்குவரத்துக்கு பாதிப்புக்கள் ஏற்படலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!