கர்நாடகா தேர்தல் மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டை ஆதரிக்க முடியாது - யோகி
#India
#Election
#Tamil Nadu
#Tamilnews
Mani
2 years ago

கர்நாடகா தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தேர்தல் பேரணையின் போது மத அடிப்படையில் ஆன இட ஒதுக்கீடு குறித்து காங்கிரசை தாக்கி பேசியுள்ளார்.
இந்திய அரசியலமைப்புக்கு எதிரானது என்றும் அவர் கூறியுள்ளார் 1947 ஆம் ஆண்டு இந்திய மத ரீதியாக பிளவு பட்டது, மத அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை நாடு ஆதரிக்க முடியாது இது மற்றொரு பிரிவினைக்கு உந்துவிசையாக இருக்கும் இதை நாங்க எதிர்கொள்ள தயாராக இல்லை என்று அவர் கூறினார்.



