விண்கல் இன்று பூமி அருகே கடக்க உள்ளது

#world_news #World
Mani
3 years ago
விண்கல் இன்று பூமி அருகே கடக்க உள்ளது

மணிக்கு 62 ஆயிரத்து 723 கிலோமீட்டர் வேகத்தில் ஆயிரத்து 7 அடி அகலமுள்ள விண்கல் இன்று பூமி அருகே கடக்க உள்ளது

விண்கல்லின் அசைவுகள் கண்காணிக்கப்பட்டு வருவதாக நாசா தகவல்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4