லண்டனில் நடைபெற உள்ள பின்னணி பாடகர் சித் சிறிராமின் இன்னிசை நிகழ்வு நுழைவு சீட்டுக்கான 10 வீத விலைக்கழிவு!
#UnitedKingdom
#Cinema
#TamilCinema
Soruban
2 years ago
லண்டனில் நடைபெற உள்ள தென்னிந்திய திரைப்பட பிரபல பின்னணி பாடகர சிட் சிறீராமின் இசை நிகழ்ச்சிக்கான EARLY BIRD அனுமதிச்சீட்டு முன்பதிவுகள் தற்பொழுது மிகவும் ஆர்வமாக இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன.
இந்த இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஏராளமான இளைஞர்கள், யுவதிகள் முன்பதிவுகளினை மேற்கொள்வதற்காக ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நிகழ்வானது மிகவும் சிறப்பானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த நிகழ்வானது எதிர்வரும் ஜுலை மாதம் 14ம் திகதி லண்டன் OVO ARENA WEMBLEY இல் நடைபெற உள்ளது.
இந்த நிகழ்வின் EARLY BIRD Ticket Waitlist இல் பதிவுகளை கீழே உள்ள link ஐ Click செய்து பதிவு செய்து கொள்ள முடியுமெ ஏற்பாட்டாளர்கள் அறியத்தருகின்றார்கள்.
SID SRIRAM UK - EARLY BIRD Ticket Waitlist