தெருத்தெருவாக பணம் வசூலிக்கும் நடவடிக்கையில் ஈடுபடும் பிள்ளையான் குழு
#Batticaloa
#money
#Lanka4
#may day
#pillaiyan
Kanimoli
2 years ago

எதிர்வரும் மே தின கொண்டாட்ட நிகழ்வை நடத்துவதற்க்காக தெருத்தெருவாக பணம் வசூலிக்கும் நடவடிக்கையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி ஈடுபட்டுள்ளனர்.
குறிப்பாக மட்டக்களப்பில் இவ்வாறான நடவடிக்கை மூலம் யாரை ஏமாற்ற முயல்கின்றனர் என்ற பாரிய சந்தேகம் எழுத்துள்ளது.
பிள்ளையான் எனப்படும் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மீது பல விமர்சனங்கள் எழுத்துள்ள நிலையில், இவ்வாறான நடவடிக்கை மக்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது
பிள்ளையானின் நடவடிக்கை மக்கள் மத்தியில் வேடிக்கையாக பார்க்ககூடியதாக இருப்பதாக அறியமுடிகின்றது.




