உயிரிழந்த பிரபலங்கள் சிலருக்கு டுவிட்டர் நிறுவனம் புளூ டிக் வழங்கியதால் குழப்பம்!
#Twitter
#Social Media
Mani
2 years ago
உயிரிழந்த பிரபலங்கள் சிலருக்கு டுவிட்டர் நிறுவனம் புளூ டிக் வழங்கியதால் குழப்பம்.
கடந்தாண்டு சுட்டுக்கொல்லப்பட்ட ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே, தற்கொலை செய்துகொண்ட பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் போன்றோரின் டுவிட்டர் கணக்குகளில் திடீர் புளூ டிக்.