வெளி நாட்டில் இருந்து வந்து நெடுந்தீவில் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியது

#Death #Murder #Jaffna #Police #Lanka4
Kanimoli
2 years ago
வெளி நாட்டில் இருந்து வந்து நெடுந்தீவில் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியது

யாழ்ப்பாணம் நெடுந்தீவில் இடம்பெற்ற படுகொலை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக சட்ட வைத்திய அதிகாரி, நீதிபதி மற்றும் காவல்துறை உயர் அதிகாரி ஆகியோர் நெடுந்தீவிற்கு சென்றுள்ளனர்.

படுகொலை தொடர்பான மேலதிக விபரங்கள் விசாரணைகளின் பின்னர் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெடுந்தீவு இறங்குதுறையை அண்டிய கடற்படை முகாமுக்கு அருகில் உள்ள வீடு ஒன்றில் தங்கியிருந்த ஆறு பேர் மீதுஇனம் தெரியாத நபர்கள் வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

நெடுந்தீவு தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியது. போட்டோக்கள் உள்ளே

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!