கர்நாடகாவில் இருந்து வண்டலூர் பூங்காவிற்கு வந்த புதிய சிங்கம்!

#ImportantNews #Tamilnews #National Zoo #Zoo
Mani
3 years ago
கர்நாடகாவில் இருந்து வண்டலூர் பூங்காவிற்கு வந்த புதிய சிங்கம்!

வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிங்கங்களின் எண்ணிக்கை குறைந்ததால் மாற்று ஏற்பாடு.

வெள்ளைப் புலியைக் கொடுத்து பெங்களூர் (Zoo) ஜூவிடம் இருந்து வாங்கிய ஆண் சிங்கம் சென்னை வந்தது.

21 நாட்கள் தனிமைபடுத்துதலுக்குப் பிறகு அந்தச் சிங்கம் பார்வையாளர்கள் பார்வைக்குக் காண்பிக்கப்படும் எனப் பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4