நூதன முறையில் கடத்தப்பட்ட தங்கம்: ரூ.60½ லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

#Airport #Smuggling #Breakingnews
Mani
3 years ago
நூதன முறையில் கடத்தப்பட்ட தங்கம்: ரூ.60½ லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

துபாயில் இருந்து சென்னைக்கு விமானத்தில் பசை வடிவில் கடத்தி வரப்பட்ட 60 லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்.

இரு முழங்கால்களிலும் பேன்டேஜ் பட்டைக்குள் மறைத்துக் கடத்தி வந்த பயணி கைது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4