தமிழகம் உள்பட 8 மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம்

#Tamilnews #ImportantNews #Covid Vaccine #Covid 19
Mani
3 years ago
தமிழகம் உள்பட 8 மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம்

கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளருக்கு மத்திய சுகாதரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் ஒன்றை அவசரமாக எழுதியுள்ளார்.

இந்தியாவில் கடந்த சில நாட்களாக பல மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதற்கு தமிழ்நாடும் விதிவிலக்கல்ல. தமிழ்நாட்டிலும் கொரோனா பாதிப்பு என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் தான் இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களை சுட்டிக்காட்டி மத்திய சுகாதாரத்துறை அறிவுரைகளுடன் கடிதம் ஒன்றை எழுதி உள்ளது. மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் மொத்தம் 8 மாநிலங்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4