சவுதி அரேபியாவில் இன்று பிறை தெரிந்ததால், இன்று முதல் ஈத் பண்டிகை நாளாக அறிவிப்பு: நாளை பல நாடுகளில் ரமலான் ஆரம்பம்

#Muslim #Festival
Mani
2 years ago
சவுதி அரேபியாவில் இன்று பிறை தெரிந்ததால், இன்று முதல் ஈத் பண்டிகை நாளாக அறிவிப்பு: நாளை பல நாடுகளில் ரமலான் ஆரம்பம்

சவூதி அரேபியாவில் பிறை தெரிந்ததால் இன்று ஈத் முதல் நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது பல்வேறு நாடுகளில் பிறை தெரியாததால் நாளை ரமலான் பண்டிகைக் கொண்டாடப்படுகிறது.

முழு சூரிய கிரகணம் நிகழ்ந்ததையடுத்து நேற்று இரவு பிறை தெரிந்தததாக சவூதி அரேபிய அரசு அறிவித்துள்ளது.

இந்தோனேசியா, மலேசியா, கத்தார், ஓமன், இங்கிலாந்து, பிரான்ஸ், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளின் இஸ்லாமிய அமைப்புகள் நாளை ஈத் பண்டிகையைக் கொண்டாட இருப்பதாக அறிவித்துள்ளன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!